பொறுப்புத் துறப்பு
சங்குகன்ன பாலசித்தர் பன்னாட்டு ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்ட கட்டுரைகளில் உள்ள தரவுகள் மற்றும் கருத்துகள் கட்டுரை ஆசிரியர்களின் தனிப்பட்ட கருத்துகளே. ஆய்வுக்கட்டுரையின் கருத்துக்கள், ஆதாரங்கள், மேற்கோள்கள் மற்றும் பலவற்றின் உண்மைத்தன்மை உட்பட, கட்டுரையில் உள்ள அனைத்து உள்ளடக்கங்களுக்கும் கட்டுரை ஆசிரியர்களே பொறுப்பாவார்கள்.