ISSN 3139-9916 (Print) Tamil & English

எங்களைப் பற்றி

About Us

About the Journal

About Sangukanna Balasiddhar Journal

பன்னாட்டு அளவில் அங்கீகரிக்கப்பட்ட சங்குகன்ன பாலசித்தர் (ISSN: 3139-9916 (Print)) பல்துறை, இருமொழி (தமிழ் மற்றும் ஆங்கிலம்) என வெளிவரும் பன்னாட்டு மாத இதழ். மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, வரலாறு, தத்துவம், அறிவியல் ஆகிய துறைகளில் தமிழியலுக்குச் சிறப்பு முக்கியத்துவம் அளித்து ஆய்வுகளில் கவனம் செலுத்துகிறது. இணையவழியில் 2026 இல் தொடங்கப்பட்டது.

சங்குகன்ன பாலசித்தர் முதன்மை நோக்கம் கல்வித் துறைகளில் உண்மையான மற்றும் புதுமையான ஆராய்ச்சியை ஊக்குவிப்பதாகும். அதே நேரத்தில் ஆர்வமுள்ள ஆராய்ச்சியாளர்களை அவர்களின் அறிவார்ந்த கட்டுரைகளை வெளியிட்டு ஊக்குவிப்பதாகும். மேலும், கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சி அறிஞர்கள் தங்கள் ஆய்வுக்கட்டுரைகளை இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வெளியிட இது ஒரு தளத்தை வழங்குகிறது.

In English

Sangukanna Balasiddhar (ISSN: 3139-9916 (Print)) is an internationally recognised, multidisciplinary, bilingual (Tamil and English) monthly journal. It focuses on research in language, literature, arts, culture, history, philosophy and science, giving special importance to Tamil studies. The journal was launched online in 2026.

Its primary aim is to encourage genuine and innovative research in academic disciplines, and to support aspiring researchers by publishing their scholarly articles. It also gives academicians and research scholars a platform to publish their research in India and abroad.

Objectives

சங்குகன்ன பாலசித்தர் – நோக்கங்கள்

The aims that guide the journal and its activities.

01

தமிழாய்வை மேம்படுத்தல்.

02

தமிழ் இலக்கியச் சுவையை எடுத்து இயம்புவது.

03

தமிழ் மொழி இலக்கியம், பண்பாடு சார்ந்த மரபுச்செல்வங்களை ஆய்வைத் தூண்டல்.

04

இந்நோக்கில் இதழ், நூல் முதலியன வெளியிடல்.

05

கருத்தரங்கு, கவியரங்கு முதலியன நடத்தல்.

06

பேச்சு, எழுத்துத் திறன்களை இளைஞர்களிடையே வளர்த்தல்.

07

தமிழ் வளர்ச்சிக்குப் பங்களிப்பு நல்கிய, தக்க அறிஞர்களுக்குப் பட்டமளித்துப் பாராட்டல்.

08

இளைஞர்களுக்குத் தமிழ் உணர்வும் அறிவும் ஊட்டல்.

09

நூல் வெளியீட்டுக்கு உதவல்.

Publish With Us

Share Your Research With the Journal

Read the author instructions and send your manuscript to the editorial office by email.